​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
க்யூபா அரசு சார்பில் நெல்சன் மண்டேலா சிலை திறப்பு

Published : Nov 15, 2019 5:50 PM

க்யூபா அரசு சார்பில் நெல்சன் மண்டேலா சிலை திறப்பு

Nov 15, 2019 5:50 PM

தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை, க்யூபா நாட்டில் திறக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரான மண்டேலா, 2013ம் ஆண்டு தனது 95 வது வயதில் மறைந்தார். இதையடுத்து மண்டேலாவின் நினைவாகவும், தென்னாப்பிரிக்கா, க்யூபா இடையேயான நல்லுறவை குறிக்கும் வகையிலும் ஹவானாவில் அவரது உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை க்யூபா அரசு தற்போது திறந்துள்ளது.