​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு தி.மு.க. தொடர்ந்து சூழ்ச்சி - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Published : Nov 14, 2019 3:16 PM

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு தி.மு.க. தொடர்ந்து சூழ்ச்சி - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Nov 14, 2019 3:16 PM

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு தி.மு.க. தொடர்ந்து சூழ்ச்சி செய்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை சாந்தோம் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றார்.

ரஜினி, கமலுடன் எதிர்காலத்தில் அதிமுக கூட்டணி சேருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசியலில் எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்றும் கூறினார்.