​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தோல்வி பயம் காரணமாக தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயங்குகிறது - செல்லூர் ராஜு விமர்சனம்

Published : Nov 14, 2019 3:11 PM

தோல்வி பயம் காரணமாக தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயங்குகிறது - செல்லூர் ராஜு விமர்சனம்

Nov 14, 2019 3:11 PM

தோல்வி பயம் காரணமாக, தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயங்குவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஆவின் பால், பட்டு சேலை, கதர் ஆடைகள் மற்றும் மூலிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் அடங்கிய  கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெங்காய விலை உயர்வைக் கருத்தில்கொண்டு கூட்டுறவு சங்கங்களில் உள்ள கடைகளில், குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.