​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவசேனாவுடன் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கும் - நாராயணசாமி

Published : Nov 14, 2019 1:49 PM

சிவசேனாவுடன் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கும் - நாராயணசாமி

Nov 14, 2019 1:49 PM

மகாராஷ்டிராவில் சிவசேனா,காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வாரத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பிரசேத காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் நாராயணசாமி இவ்வாறு தெரிவித்தார்.