​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலம்பாட்டத்தில் சாதனை படைத்து வரும் 5வயது சிறுமி

Published : Nov 13, 2019 12:16 PM

சிலம்பாட்டத்தில் சாதனை படைத்து வரும் 5வயது சிறுமி

Nov 13, 2019 12:16 PM

ஒசூரை சேர்ந்த ஐந்து வயது சிறுமி சிலம்பாட்டத்தில் இளம் வயது சாதளையாளர் பட்டத்தை பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

ஒசூரை அடுத்த சப்படி கிராமத்தை சேர்ந்த பவித்ராமன் - அனிதா தம்பதியினரின் ஐந்து வயது மகள் ஸ்வேதாஸ்ரீ சிலம்பாட்டத்தில் பல சாதனைகளை புரிந்து வருகிறார்.


மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் முதலிடம் பெற்ற ஸ்வேதாஸ்ரீ ’BRAVO இன்டர்நேஷ்னல் புக் ஆப் வெர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம்பெற்று இளம் வயது சாதளையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிலம்பாட்டத்தில் சாதித்து வரும் ஸ்வேதாஸ்ரீக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.