​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்வு எழுதச் சென்ற பெண்களின் கைக்குழந்தைகளை, பரிவுடன் பார்த்துக் கொண்ட பெண் போலீசார்

Published : Nov 13, 2019 7:26 AM



தேர்வு எழுதச் சென்ற பெண்களின் கைக்குழந்தைகளை, பரிவுடன் பார்த்துக் கொண்ட பெண் போலீசார்

Nov 13, 2019 7:26 AM

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதச் சென்ற பெண்களின் கைக்குழந்தைகளை இரு பெண் போலீசார் பரிவுடன் பார்த்துக் கொண்ட படம் வைரலாகி வருகிறது.

தராங் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க வந்திருந்த இரு பெண்கள் பச்சிளம் குழந்தைகளை வைத்திருந்தனர். பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர்கள் இதனைக் கண்டனர்.

பின்னர் குழந்தைகளை கைகளில் வைத்துக் கொஞ்சியபடி அழாமல் பார்த்துக் கொண்டனர். பெண் காவலர்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொண்ட படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அஸ்ஸாம் மாநில காவல்துறையும் பெண் காவலர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.