​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரேசிலில் பார்முலா ஒன் கார் பந்தய ரசிகர்களின் கொண்டாட்டம்

Published : Nov 10, 2019 11:52 AM

பிரேசிலில் பார்முலா ஒன் கார் பந்தய ரசிகர்களின் கொண்டாட்டம்

Nov 10, 2019 11:52 AM

பிரேசிலில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தய ரசிகர்களின் கொண்டாட்டத்தில், மறைந்த முன்னாள் வீரர் அயர்டன் சென்னாவுக்கு ((Ayrton Senna)) அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரேசிலின் சாவோ பாவ்லோ நகரில் திரண்ட ஆயிரக்கணகான ரசிகர்கள், அயர்டன் சென்னாவுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, பிரேசிலின் முன்னாள் கார் பந்தய வீரர்களான எமர்சன் ஃபிட்டிபால்டி மற்றும் ஃபெலிபி மாஸ்ஸா ஆகியோர் சென்னாவின் பழைய பார்முலா ஒன் காரை ஓட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

அதேபோல், தற்போதைய இளம் வீரர்களான பீட்ரோ ஃபிட்டிபால்டி மற்றும் சியாவோ கொல்லட் ஆகியோரும் முன்னாள் வீரர்களுடன் இணைந்து பந்தயத்தில் பங்கேற்றனர்.