​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்க வேண்டும்

Published : Nov 09, 2019 11:20 AM

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்க வேண்டும்

Nov 09, 2019 11:20 AM

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்க வேண்டும்

அயோத்தி ராமஜென்மபூமி பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமஜென்மபூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க உத்தரவு

ராமஜென்மபூமியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை 3 மாதத்திற்குள் உருவாக்க வேண்டும்

பாபர் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியத்திற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க உத்தரவு

அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலத்தை ராமஜென்மபூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவு