​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விலங்கியல் பூங்காவில் புதிதாக பிறந்துள்ள ஒட்டகச்சிவிங்கி குட்டி

Published : Nov 08, 2019 5:33 PM

விலங்கியல் பூங்காவில் புதிதாக பிறந்துள்ள ஒட்டகச்சிவிங்கி குட்டி

Nov 08, 2019 5:33 PM

செக் குடியரசு நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் புதிதாக பிறந்துள்ள ஒட்டக சிவிங்கி குட்டி பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டின் லிபெரெக் பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவில், அழிந்து வரும் ரோத்ஸ்சைல்டு வகை ஒட்டகச் சிவிங்கிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் அந்த பூங்காவில் புதிதாக ஒரு ஒட்டகச்சிவிங்கி பிறந்தது. பிறந்த 12 நாட்களில், சுமார் 190 சென்டி மீட்டர் உயரம் மற்றும் 60 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக காட்சியளிக்கும்  ஒட்டகச்சிவிங்கி குட்டி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.