​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது - நிர்மலா சீதாராமன்

Published : May 02, 2018 6:47 PM

காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது - நிர்மலா சீதாராமன்

May 02, 2018 6:47 PM

காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என  பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக சொல்வதில் உண்மையில்லை என்றார்.