​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் சர்வதேச இரட்டையர் திருவிழா கொண்டாட்டம்

Published : May 01, 2018 12:25 PM

சீனாவில் சர்வதேச இரட்டையர் திருவிழா கொண்டாட்டம்

May 01, 2018 12:25 PM

சீனாவில் நடைபெறும் சர்வதேச இரட்டையர் திருவிழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இரட்டையர்கள் பங்கேற்றுள்ளனர். மோஜியாங் என்ற இடத்தில் 14 வது ஆண்டாக நடைபெறும் திருவிழா, கடந்த ஞாயிறன்று தொடங்கியது. தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரளான இரட்டையர்கள் பங்கேற்றுள்ளனர். குழந்தைகள் முதல் முதியவர் வரையிலான இரட்டையர்கள் அங்கு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். பார்வையாளர்கள் அவர்களுடன் படம்பிடித்துக் கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர்.