​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

Published : Apr 30, 2018 10:25 PM

சீனாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

Apr 30, 2018 10:25 PM

சீனாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 9 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர்.

சீனாவில் உள்ள Shanxi மாகாணத்தில் உள்ள,  Caijiazhuang கிராமத்தில், திங்கட்கிழமை இச்சம்பவம் நடந்தது. அதிகாலை நேரத்தில் திடீரென ஏற்பட்ட மண் சரிவில், வீடுகள் சிக்கி சேதமடைந்தன. மண்ணுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து மீட்புக்குழுவினர், மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.