​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 6 பேர் காயம்

Published : Oct 15, 2019 5:35 PM

உலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 6 பேர் காயம்

Oct 15, 2019 5:35 PM

தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியத்தில் உள்ள லுச்சுவான் கவுண்டியில் தொழிற்சாலை ஒன்றில் உலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

குவாங்சி லங்கே நியூ மெட்டீரியல்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தில் உலை கலன்கள் பயங்கர சத்ததுடன் வெடித்தன. இதில் 4 ஊழியர்கள் உயிரிழந்ததுடன் 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது