​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம்

Published : Oct 15, 2019 11:40 AM

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம்

Oct 15, 2019 11:40 AM

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கடம்போடுவல்வு மற்றும் சவலைக்கரான்புதூர்மேலூர் ஆகிய கிராமங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சியில் பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டார்.