​​ இன்று நடைபெறுகிறது இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் கடைசி 20 ஓவர் போட்டி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்று நடைபெறுகிறது இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் கடைசி 20 ஓவர் போட்டி

Published : Feb 24, 2018 1:54 PM

இன்று நடைபெறுகிறது இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் கடைசி 20 ஓவர் போட்டி

Feb 24, 2018 1:54 PM

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று, சமநிலையில் உள்ளன. தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டி என்பதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை இழக்காமல் இருக்க, தென்னாப்பிரிக்க ஆக்ரோஷத்துடன் விளையாடும். அதேசமயம், கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர். கடந்த போட்டியில், இந்திய பந்துவீச்சு மோசமாக இருந்ததால், இன்றைய போட்டியில் மாற்றம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.