​​ அபுதாபியில் நடைபெற்ற பிரம்மாண்டமான சைக்கிள் பந்தயம் : ஜெர்மனி வீரர் பில் பாவ்ஹாஸ் முதலிடம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அபுதாபியில் நடைபெற்ற பிரம்மாண்டமான சைக்கிள் பந்தயம் : ஜெர்மனி வீரர் பில் பாவ்ஹாஸ் முதலிடம்

Published : Feb 24, 2018 1:33 PM

அபுதாபியில் நடைபெற்ற பிரம்மாண்டமான சைக்கிள் பந்தயம் : ஜெர்மனி வீரர் பில் பாவ்ஹாஸ் முதலிடம்

Feb 24, 2018 1:33 PM

அபுதாபியில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் ஜெர்மனி வீரர் பில் பாவ்ஹாஸ் வெற்றி பெற்றார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

நேஷனல் டவர் என்ற இடத்திலிருந்து தொடங்கிய பந்தயம், பிரம்மாண்டமான கட்டிடங்களின் இடையே நேர்த்தியான சாலைகளையும், மணற்பரப்பின் இடையே அமைந்த சாலைகளையும் கடந்தது. 133 கிலோ மீட்டர் தூரம் கடந்து எல்லைக்கு வந்தபோது, ஜெர்மனி வீரர் பில்பாவ்ஹாஸ் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.