​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திவாகரனுக்கு ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மனநலமும் பாதிக்கப்பட்டிருக்கலாம் - டி.டி.வி.தினகரன்

Published : Apr 29, 2018 5:25 PM



திவாகரனுக்கு ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மனநலமும் பாதிக்கப்பட்டிருக்கலாம் - டி.டி.வி.தினகரன்

Apr 29, 2018 5:25 PM

திவாகரனுக்கு ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மனநலமும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தான் கருதுவதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். சென்னை ஆர்.கே.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திவாகரனை தூண்டிவிடுவது யார் என்பது விரைவில் தெரியவரும் என்று தெரிவித்தார். மேலும், திவாகரன் பற்றிய கேள்வியெல்லாம் கேட்டு, நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கூறினார்.