​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்திரப்பிரேதேச மதரசாவில் 10 வயது சிறுமிகு பாலியல் வன்கொடுமை

Published : Apr 29, 2018 2:05 AM

உத்திரப்பிரேதேச மதரசாவில் 10 வயது சிறுமிகு பாலியல் வன்கொடுமை

Apr 29, 2018 2:05 AM

உத்திரப்பிரேதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு மதரசாவில்  10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபத்தின்  Sahibabad பகுதியிலுள்ள ஒரு மதரசாவில்,  10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.  சிறுவன், சிறுமிக்கு தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து வன்புணர்பு செய்தது தெரியவந்தது. இந்தச் செயலுக்கு மதரசாவின் மௌல்வி குலாம் ஷாஹித் உடந்தை என்றுக் கூறி மௌல்வி வீட்டின் மீது அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தினர்.  மௌல்வி, குலாம் ஷாஹித்தை போக்சோ சட்டத்தில் டெல்லி குற்றப்பிரிவு போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.