​​ Black Panther ஆங்கில திரைப்படத்தில் ஹனுமான் பெயர் நீக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
Black Panther ஆங்கில திரைப்படத்தில் ஹனுமான் பெயர் நீக்கம்

Black Panther ஆங்கில திரைப்படத்தில் ஹனுமான் பெயர் நீக்கம்

Feb 23, 2018 10:37 PM

Black Panther ஆங்கில திரைப்படத்தில் ஹனுமான் என்ற பெயர் உச்சரிப்பு நீக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் காட்டப்படும் பழங்குடியினர் இந்து கடவுளான ஹனுமானை பின்பற்றுபவர்கள் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவில் திரையிடப்பட்ட படத்தின் காட்சிகளில் ஹனுமான் என்ற வார்த்தையின் ஒலி நீக்கப்பட்டுள்ளது.

ஹனுமான் பெயர் இடம் பெறுவதற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனும் போதிலும், வெளியீட்டாளர்களின் முடிவு காரணமாக இந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.