​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய குடிநீர் இணைப்புகள்

Published : Sep 22, 2019 8:27 PM

கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய குடிநீர் இணைப்புகள்

Sep 22, 2019 8:27 PM

கோவை மாவட்டத்தில் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் நாளை முதல் அளிக்கப்பட இருப்பதாக அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் உதவி உபகரணங்களை அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு சாலைகளை சேதப்படுத்தக்கூடாது என்றும், விதிமுறைகளை மீறினால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.

சூயஸ் குடிநீர் திட்டம் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட போதிலும், நல்ல திட்டம் என்பதால் அது செயல்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சூயஸ் நிறுவனத்திற்கு கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் கிடையாது, குடிநீர் விநியோ