​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக இளைஞருக்கு விசித்திரமான தண்டனை.!

Published : Sep 18, 2019 7:46 AM



காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக இளைஞருக்கு விசித்திரமான தண்டனை.!

Sep 18, 2019 7:46 AM

காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக புதுமணத் தம்பதியை அடித்து உதைத்து துன்புறுத்தியதுடன் காதலியை தோளில் சுமந்தபடி ஊரை வலம் வரும்படி இளைஞர் ஒருவருக்கு விசித்திரமான தண்டனயை ஊர் பஞ்சாயத்து வழங்கியது.

குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் உள்ள மோலி என்ற சிறிய கிராமத்தில் காதல் ஜோடியையும் அவர்கள் குடும்பத்தினரையும் ஊர் தலைவர்கள் தண்டனை கொடுத்து துன்புறுத்தினர். இதன் ஒரு பகுதியாக காதலியை தோள் மீது சுமந்தபடி அந்த இளைஞர் ஊரை வலம் வந்தார்...