​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாநந்தீஸ்வரர் கோவில் வளாகத்தை சூழ்ந்த வெள்ளம்

Published : Sep 17, 2019 5:51 PM

மகாநந்தீஸ்வரர் கோவில் வளாகத்தை சூழ்ந்த வெள்ளம்

Sep 17, 2019 5:51 PM

ஆந்திர மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக கோவிலுக்குள் வெள்ளம் சூழ்ந்தது.

கர்நூல் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள குண்டு (Kundu) ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது.

இந்நிலையில் மகாநந்தி என்ற கிராமத்தில் உள்ள மகாநந்தீஸ்வரர் கோவிலில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.