​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் மழலைகள்

Published : Sep 17, 2019 1:58 PM



பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் மழலைகள்

Sep 17, 2019 1:58 PM

பிரதமர் மோடியின் 69-வது பிறந்தநாளை ஒட்டி குழந்தைகள் வாழ்த்துப் பாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குழந்தைகளும் தங்கள் பங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பாடி, வீடியோ பதிவிட்டு வெளியிட்டு வருகின்றனர்.

இஸ்லாமியப் பெண்கள் சிலரும் வாழ்த்து பாடி தங்களுக்குள் இனிப்புக்களை பகிர்ந்து கொள்வது போன்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.