​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாயிகளுக்கு ரூ.30 கோடி உழவு மானியம் முதலமைச்சர் பழனிச்சாமி அரசில்தான் வழங்கப்பட்டுள்ளன

Published : Sep 17, 2019 8:05 AM



விவசாயிகளுக்கு ரூ.30 கோடி உழவு மானியம் முதலமைச்சர் பழனிச்சாமி அரசில்தான் வழங்கப்பட்டுள்ளன

Sep 17, 2019 8:05 AM

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில்தான் விவசாயிகளுக்கு 30 கோடி ரூபாய் உழவு மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.

கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய  துரைக்கண்ணு, தி.மு.க. ஆட்சியில் பல அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருக்கலாம் என்றும், ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளி நாடு சுற்றுப்பயணத்தால் தான் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீடை ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், 35 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.