தமிழக அரசின் 5மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் பேசிய அவர், இந்த பிரச்னை தொடர்பாக புதுச்சேரி கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.