​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தங்களுக்கு வாக்களித்தால் விண்வெளியில் வீடு கட்டி தருவோம் என்பார்கள் திமுக - அமைச்சர்

Published : Sep 16, 2019 10:00 AM



தங்களுக்கு வாக்களித்தால் விண்வெளியில் வீடு கட்டி தருவோம் என்பார்கள் திமுக - அமைச்சர்

Sep 16, 2019 10:00 AM

வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தங்களுக்கு வாக்களித்தால் விண்வெளியில் வீடு கட்டி தருவோம் என்று திமுகவினர் கூறுவார்கள்... மக்கள் அதையும் நம்புவார்கள் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி கல்லுப்பட்டியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.