​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் புதியதாக 5 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும்

Published : Sep 16, 2019 6:18 AM

தமிழகத்தில் புதியதாக 5 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும்

Sep 16, 2019 6:18 AM

தமிழகத்தில் புதியதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தால் 8ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு வந்துள்ளதால் 37ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.