​​ ஜப்பானில் நின்றால் ரோபோ, மடங்கினால் கார் எனும் டிரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்பம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜப்பானில் நின்றால் ரோபோ, மடங்கினால் கார் எனும் டிரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்பம்

ஜப்பானில் நின்றால் ரோபோ, மடங்கினால் கார் எனும் டிரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்பம்

Apr 26, 2018 5:28 PM

ஜப்பானில் நின்றால் ரோபோ, மடங்கினால் கார் எனும் டிரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்பத்தை ரோபாடிக் எஞ்சினியர்ஸ் செய்து அசத்தியுள்ளனர். 12 அடி உயரமுள்ள ரோபோவானது 2 பேரை தனக்குள் சுமந்து கொண்டு மணிக்கு 30 கிலோ மீட்டர் நடக்கக் கூடியது. அதே ரோபோ ஒரே நிமிடத்தில் தம்மை மடக்கிக் கொண்டு ஸ்போர்ட்ஸ் காராக உருவெடுக்கிறது. இரண்டு பேர் அமரக்கூடிய ரோபோ மற்றும் காரை கேளிக்கைப் பூங்காக்களில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.