​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாதி மாறி காதலித்ததால் தண்டனை தந்த உறவினர்கள்

Published : Sep 04, 2019 8:16 AM



சாதி மாறி காதலித்ததால் தண்டனை தந்த உறவினர்கள்

Sep 04, 2019 8:16 AM

மத்தியப் பிரதேசம் அலிராஜ்புர் எனுமிடத்தில் சாதி மாறி காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போன இளம் பெண்ணை  சேலையை உருவி அரை நிர்வாணக் கோலத்தில் ஊர்மக்கள் அடித்து ஊர்லமாக திரும்ப ஊருக்கு அழைத்துச் சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.


ஆனால் வாட்ஸ் ஆப்பில் பரவிய வீடியோ இது என்றும் எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர். வீடியோவில் உள்ள பெண் யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.