​​ பிரியா பிரகாஷ் வாரியரின் புதிய பாடல் வெளியீடு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரியா பிரகாஷ் வாரியரின் புதிய பாடல் வெளியீடு

Published : Feb 23, 2018 2:05 PM

பிரியா பிரகாஷ் வாரியரின் புதிய பாடல் வெளியீடு

Feb 23, 2018 2:05 PM

பிரியா வாரியார் நடித்த ஒரு அடர் லவ் படத்தின் மற்றொரு பாடல் காட்சியின் ஆடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இந்தப் பாட்டில் பிரியாவை புகழ்பெறச் செய்த அந்த அழகான புருவம் உயர்த்தும் ஸ்டைல் இடம் பெறுகிறதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆடியோவுடன் வீடியோவும் வெளியானால்தான் இதற்கு விடை தெரிய வரும்.

பிரியா தனது இணையப் பக்கத்தில் இந்தப் பாடலின் சிறிய பகுதி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் முழுவதையும் பார்க்க இணைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.