​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சி தேர்தல் வழக்கு திரும்பப் பெறப்பட்டால், டிசம்பரில் தேர்தலை நடத்த தயார்

Published : Aug 19, 2019 2:51 PM

உள்ளாட்சி தேர்தல் வழக்கு திரும்பப் பெறப்பட்டால், டிசம்பரில் தேர்தலை நடத்த தயார்

Aug 19, 2019 2:51 PM

உள்ளாட்சிதேர்தலுக்கு தடை கோரி தி.மு.க. தரப்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு திரும்பப் பெறப்பட்டால், டிசம்பரில் உள்ளாட்சித் தேரதலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கவுந்தப்பாடியில் அரசின் திட்டப் பணிகளை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

38 தி.மு.க. எம்.பி.க்களால் மக்களுக்கு பலன் இல்லை என்ற அவர், தி.மு.க. ஆட்சிக்கு வர நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.