​​ தானிங்கி கார்கள் பயன்பாட்டில் முதன்மை பெற Uber விருப்பம் - நிறுவன தலைமைச் செயல் அதிகாரி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தானிங்கி கார்கள் பயன்பாட்டில் முதன்மை பெற Uber விருப்பம் - நிறுவன தலைமைச் செயல் அதிகாரி

தானிங்கி கார்கள் பயன்பாட்டில் முதன்மை பெற Uber விருப்பம் - நிறுவன தலைமைச் செயல் அதிகாரி

Feb 22, 2018 11:18 PM

தானியங்கி கார் சேவையை வழங்குவதில் முன்னோடியாக செயல்படவிரும்புவதாக Uber நிறுவன தலைமைச் செயல் அதிகாரி Dara Khosrowshahi தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள Khosrowshahi ஆங்கில இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். இதில் தானியங்கி கார்களை வடிவமைத்து வரும் டொயோட்டா நிறுவன கார்களில் Uber மென்பொருளையும் இணைக்க ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும். மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய சந்தை Uber நிறுவனத்திற்கு சோதனைக்களமாக விளகங்குவதாகவும் Khosrowshahi கூறியுள்ளார்.