​​ குளிர்கால ஒலிம்பிக் : அரைவளைய பனிச்சறுக்கில் அமெரிக்க வீரர் தங்கப்பதக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குளிர்கால ஒலிம்பிக் : அரைவளைய பனிச்சறுக்கில் அமெரிக்க வீரர் தங்கப்பதக்கம்

குளிர்கால ஒலிம்பிக் : அரைவளைய பனிச்சறுக்கில் அமெரிக்க வீரர் தங்கப்பதக்கம்

Feb 22, 2018 10:34 PM

தென்கொரியாவின் பியாங்சங்கில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக்கில் அரைவளைய பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்க வீரர் David Wise தங்கப்பதக்கம் வென்றார். முதல் இரு வாய்ப்புகளை தவறவிட்ட David மூன்றாவது வாய்ப்பில் கச்சிதமாக சறுக்கிச் சென்றார்

இந்த போட்டியில் மற்றொரு அமெரிக்க வீரரான ALex Ferreira வெள்ளிப்பதக்கமும், நியூசிலாந்து வீரர் Nico Zealander வெண்கலப்பதக்கமும் வென்றனர்.