​​ கூகுள் நிறுவனம் மீது முன்னாள் ஊழியர் ஒருவர் வழக்கு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூகுள் நிறுவனம் மீது முன்னாள் ஊழியர் ஒருவர் வழக்கு

Published : Feb 22, 2018 10:23 PM

கூகுள் நிறுவனம் மீது முன்னாள் ஊழியர் ஒருவர் வழக்கு

Feb 22, 2018 10:23 PM

கூகுள் நிறுவனம் மீது முன்னாள் ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாகவும், அங்கு சிறுபான்மையினராகக் கருதப்படும் வெள்ளை இனத்தவருக்கு அநீதி இழக்கப்படுவதாகவும் புகார்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இதுதொடர்பான பரப்புரையில் ஈடுபட்ட பொறியாளர் ஜேம்ஸ் டேமோர் (james damore) பணிநீக்கம் செய்யப்பட்டார். இதே சர்ச்சையில் சிக்கிய டிம் செவாலியர் என்ற மூன்றாம் பாலினத்தவரையும் கூகுல் பணிநீக்கம் செய்துள்ளது. இதை எதிர்த்து சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் செவாலியர் வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மைக் காலமாக கூகுள் நிறுவனத்துக்கு எதிராக முன்னாள் ஊழியர்கள் வழக்கு தொடர்ந்து வருவதால் சர்ச்சை நீடிக்கிறது.