​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இயக்குனர் ஜே.ஓம் பிரகாஷ் காலமானார்..!

Published : Aug 08, 2019 7:03 AM

இயக்குனர் ஜே.ஓம் பிரகாஷ் காலமானார்..!

Aug 08, 2019 7:03 AM

பழம்பெரும் பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜே.ஓம்பிரகாஷ் காலமானார். அவருக்கு வயது 93.

நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தாத்தாவான ஓம்பிரகாஷ் எண்பதுகளில், ஆப் கி கசம், ஆகிர் கியூன், ஆஷா, அப்னா பன் உள்ளிட்ட பல முக்கியமான திரைப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார்.

அவருடைய இறுதிச் சடங்கில் நடிகர்கள் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஜித்தேந்திரா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். தமது தாத்தாவின் உடலுக்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் இறுதிச் சடங்குகளை செய்தார்.