​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - வண்ண விளக்குகளில் மின்னிய நாடாளுமன்றக் கட்டடம்

Published : Aug 06, 2019 7:22 AM



காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - வண்ண விளக்குகளில் மின்னிய நாடாளுமன்றக் கட்டடம்

Aug 06, 2019 7:22 AM

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் மிகப் பெரிய சாதனையாகக் கூறப்படும் இந்நிகழ்வை முன்னிட்டு நாடாளுமன்றக் கட்டடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் வண்ண வண்ண நிறங்களை உமிழும் விளக்குகள் நாடாளுமன்றக் கட்டடத்தின் அழகை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.