​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் அமமுக போட்டியிடும்

Published : Aug 03, 2019 3:14 PM

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் அமமுக போட்டியிடும்

Aug 03, 2019 3:14 PM

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால், அமமுக நிச்சயம் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே ஓடாநிலையில், அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு டி.டி.வி தினகரன் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருவேறு நிலைப்பாடுகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.