​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மடகாஸ்கர் தீவில் புதிய தேர்தல் விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

Published : Apr 22, 2018 2:18 PM



மடகாஸ்கர் தீவில் புதிய தேர்தல் விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

Apr 22, 2018 2:18 PM

மடகாஸ்கர் தீவில் புதிய தேர்தல் விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்கட்சியினர் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. எதிர்கட்சித் தலைவர் மார்க் ராவலோ மனானா ((Marc Ravalomanana))வுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் கலைத்தனர். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 16 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.