​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வை மாணவர்களும் பெற்றோரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர் - தமிழிசை

Published : Jul 22, 2019 8:34 PM

நீட் தேர்வை மாணவர்களும் பெற்றோரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர் - தமிழிசை

Jul 22, 2019 8:34 PM

நீட் தேர்வை பெற்றோரும் மாணவர்களும் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை அதிகரிக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.