​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ் வளர்ச்சிக்காக மத்திய அரசு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது? - கனிமொழி

Published : Jul 21, 2019 1:00 PM



தமிழ் வளர்ச்சிக்காக மத்திய அரசு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது? - கனிமொழி

Jul 21, 2019 1:00 PM

தமிழ் வளர்ச்சிக்காக மத்திய அரசு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமஸ்கிருதம், இந்தி மொழிகளை தவிர மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எந்த அளவுக்கு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை தெளிவாக தெரிவிக்கட்டும் என கூறினார்.