​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி அரசுக்கு பாஜக நெருக்கடி கொடுத்தால் சமாளிப்போம் - நாராயணசாமி

Published : Jul 20, 2019 1:33 PM

புதுச்சேரி அரசுக்கு பாஜக நெருக்கடி கொடுத்தால் சமாளிப்போம் - நாராயணசாமி

Jul 20, 2019 1:33 PM

கர்நாடகா அரசுக்கு கொடுப்பது போல் புதுச்சேரி அரசுக்கு பாஜக நெருக்கடி கொடுத்தால் எந்த நிலையிலும் அதனை சமாளிப்போம் என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில், செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை நடத்தி, ஆட்சியை கவிழ்க்க, பண பலம் மற்றும் அதிகார பலத்தை பாஜக பயன்படுத்துவதாக கூறினார்.