​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்றவர்களை விரட்டி விரட்டி தாக்கிய யானை

Published : Jul 18, 2019 7:05 AM



வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்றவர்களை விரட்டி விரட்டி தாக்கிய யானை

Jul 18, 2019 7:05 AM

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுலாப் பயணிகளை யானை ஒன்று விரட்டி விரட்டித் தாக்கியது. ஆஸ்திரேலியாவில் இருந்து சில சுற்றுலாப் பயணிகள் தென் ஆப்பிரிக்க வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.

ஜீப்பில் சென்ற அவர்களைக் கண்டு கோபம் கொண்ட யானை ஒன்று திடீரென அந்த வாகனத்தைத் முட்டித் தாக்கியது. 

இதையடுத்து அந்த வாகனத்தை பின்னோக்கி இயக்கிய போதும் நீண்ட தூரம் விரட்டி வந்தது அந்த யானை. அதன் பின்னரும் குறிப்பிட்ட வாகனத்தை விடாமல் தாக்கிய பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.