​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக எம்எல்ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா

Published : Jul 17, 2019 12:09 PM



பாஜக எம்எல்ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா

Jul 17, 2019 12:09 PM

கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஓட்டலில், அவர்களுடன் எடியூரப்பா கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த மாநில பா.ஜ.க எம்எல்ஏக்கள் தங்கி உள்ள ஓட்டலுக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், அந்த மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா சென்றுள்ளார். அப்போது அவர் எம்எல்ஏக்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி உள்ளார். பரப்பரப்பான அரசியல் சூழ்நிலையில் எடியூரப்பா கிரிக்கெட் விளையாடும் புகைப்படும் வைரலாகி வருகிறது.