​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பி.ஆர்க் படிப்புகளுக்கான கலந்தாய்வு

Published : Jul 13, 2019 3:40 PM



பி.ஆர்க் படிப்புகளுக்கான கலந்தாய்வு

Jul 13, 2019 3:40 PM

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், பி.ஆர்க் சேர விரும்பும் மாணவர்கள் வருகிற 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ள இயக்ககம், பி. ஆர்க் சேர்க்கை விண்ணப்பங்களை வரும் 26ம் தேதிக்குள், https://www.tneaonline.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் ஜூலை மாத இறுதி வாரத்தில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் 46 உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும்.

அதனைதொடர்ந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.