​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கார் பேரணியைத் தொடங்கி வைத்த நடிகர் விவேக்..!

Published : Jul 07, 2019 12:30 PM



கார் பேரணியைத் தொடங்கி வைத்த நடிகர் விவேக்..!

Jul 07, 2019 12:30 PM

இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் சென்னையில் கார் பேரணி நடைபெற்றது.

image

சென்னை மயிலாப்பூரில் உள்ள சவேரா ஓட்டலில் டச்சஸ் (duchess) கிளப் சார்பில் நடைபெற்ற இந்த கார்ப் பேரணியில் கலந்துகொண்ட கார்களின் உரிமையாளர்கள் இந்தியாவின் பல்வேறு கலாச்சார உடைகளில் வந்திருந்தனர். கார் பேரணியை நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.image

பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற விழிப்புணர்வு, உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களைக் கொண்ட பதாகைகளையும் கார்களில் பலர் அமைத்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வலியுறுத்தினார்.