​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ள சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய திரைப்படம்

Published : Apr 20, 2018 12:05 PM

பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ள சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய திரைப்படம்

Apr 20, 2018 12:05 PM

பத்மாவத் உள்ளிட்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து இயக்கும் படம் பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில் சாஹிராக அபிஷேக் பச்சன் நடிக்கிறார்.

சாஹிரின் காதலியான பஞ்சாப் பெண் கவிஞர் அம்ருதா ப்ரீதம் பாத்திரத்தில் நடிப்பதற்கான நடிகையை படக்குழுவினர் பரிசீலித்து வருகின்றனர். இந்த பாத்திரத்தில் அலியா பட் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் லீலா பன்சாலி, அலியா பட் அப்பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று தெரிவித்துள்ளார்.