​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட வேண்டும் - தொல்.திருமாவளவன்

Published : Jun 30, 2019 1:57 PM

நீட் தேர்வில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட வேண்டும் - தொல்.திருமாவளவன்

Jun 30, 2019 1:57 PM

நீட் தேர்வில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்திற்கு குடிநீர் வழங்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.