​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆருரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை: உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எம்.சி.சம்பத்

Published : Jun 23, 2019 4:33 PM

ஆருரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை: உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எம்.சி.சம்பத்

Jun 23, 2019 4:33 PM

ஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை பெற்றுத் தரவும், விவசாயிகளை மோசடி செய்து அந்த ஆலை கடன் வாங்கிய விவகாரத்தில் உரிய தீர்வை காணவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

கடலூரில் தனியார் கல்லூரி வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வான இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் பணி ஆணைகளை வழங்கிய அவர்,  பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.