​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூட்டணி சிதறாத வகையில் ஒருமித்த முடிவை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

Published : Jun 22, 2019 7:44 PM



கூட்டணி சிதறாத வகையில் ஒருமித்த முடிவை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

Jun 22, 2019 7:44 PM

நாட்டின் நலனையும் மக்களின் நலனையும் கருதி கூட்டணி சிதறாத வகையில் ஒருமித்த முடிவை திமுக தலைவர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் கருத்து குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.