​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய பாடத்திட்ட நூல்கள் மே மாதம் வெளியிடப்படும் : செங்கோட்டையன்

Published : Apr 18, 2018 7:09 PM

புதிய பாடத்திட்ட நூல்கள் மே மாதம் வெளியிடப்படும் : செங்கோட்டையன்

Apr 18, 2018 7:09 PM

புதிய பாடத்திட்டத்துடன் கூடிய புத்தகங்கள் மே மாதம் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் சோழபுரத்தில் கட்டி முடிக்கப்பட்ட உயர் நிலைப் பள்ளி திறப்பு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், மா.பா.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.